Department of Tamil

  1. இளங்கலைத்தமிழ் பட்டப்படிப்புப் பயில வரும்  மாணக்கர்தம் தமிழ் மீதான ஆர்வத்தை மிகுவிக்கும் வண்ணமாகத் தமிழ் பாடங்கள் கற்ப்பிக்கப்படுகின்றன.
  2. தமிழர் தம் தொன்மை, வரலாறு, பண்பாட்டுச்சுழல், தமிழ்மொழி, தமிழர் மீதான உலகத்தோர் பார்வைகள் குறித்து விளக்கமுற உணர்த்தப்படுகின்றன.
  3. போட்டித்தேர்வுகளால் சூழப்பட்ட தற்கால வேலை வாய்ப்புழக்கத்தில் போட்டித் தேர்வுக்கட்கான கூறுகளும் பாட பகுதிகளின் வாயிலாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. 
  4. எதிர்காலப் பட்டதாரிகளின் படைப்பாற்றல் மற்றும் தனித்திறன்களை கூர்ந்துக் நோக்கி அவர்களை நற்குடிமக்களாகக் கட்டமைப்பதில் துணைபுரிகின்றோம்